←← 27. போலீஸ் அதிகாரியின் மனமாற்றம்

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்  ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன்28. தியாகராச வீலை

29. மகாமகோபாத்தியாயப் பட்டம் →→

 

 

 

 

 


440015தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 28. தியாகராச வீலைகி. வா. ஜகந்நாதன்

 

 


தியாகராச லீலை

 
திருவாரூரில் எழுந்தருளியிருக்கும். தியாகராசப்பெருமானின் திருவிளையாடல் 360 என்று சொல்லுவார்கள். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எண்ணினார். ஆனால் மூல நூலின் ஒரு பகுதியே கிடைத்தது. கிடைத்த 14 லீலைகளை மொழிபெயர்த்துத் தமிழ்ச் செய்யுளாக இயற்றினார். அந்த நூலை அச்சிட வேண்டு மென்று எண்ணி ஆராய்ந்து இவர் 1905-ஆம் ஆண்டு அதைப் பதிப்பித்தார்.
 

 

 


 

கருத்துக்கள்
இதுபோன்ற மேலும் கதைகள் மற்றும் புதுப்பிப்புகளுக்கு எங்கள் தந்தி குழுவில் சேரவும்.telegram channel

Books related to தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்