←ii. இராமநாதபுரம் சேதுபதிகள்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்iii. ஜமீன்தார் கொடி வழி

i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்→

 

 

 

 

 


418985சேதுபதி மன்னர் வரலாறு — iii. ஜமீன்தார் கொடி வழிஎஸ். எம். கமால்

 

III இணைப்பு - 2ஜமின்தார் - சேதுபதி மன்னர்கள் கொடிவழி:


இராணி மங்களேஸ்வரி நாச்சியார்
(கிபி 1803 - 1812)
|
(க.பெ)
இராமசாமித் தேவர்
|
சுவீகாரம்
அண்ணாசாமி பாண்டியன் (கி.பி. 1812 - 1814) (கி.பி. 1815 - 1820)
|
இராணி சிவகாமி நாச்சியார் (கி.பி. 1814 - 15)
|
க.பெ.
இராமசாமித் தேவர்
|
முத்துவிஜய ராமசாமித் தேவர் (கி.பி. 1820 - 30)
|
மனைவி
இராணிமுத்து வீராயி நாச்சியார் (.பி. 1830 - 41)
|
பர்வதவர்த்தனி நாச்சியார்
|
துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 73)
|
இராஜா பாஸ்கர சேதுபதி (கி.பி. 1888 - 1903)
|
இராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1910 - 28)
|
சண்முக ராஜேஸ்வர நாதநாத சேதுபதி (கி.பி. 1928 - 1948) 

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel