←மனைவி

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகற்பு

வீடு→

 

 

 

 

 


439223குடும்பப் பழமொழிகள் — கற்புதியாகி ப. ராமசாமி

 

 


கற்பு

 
சோதனைக்கு உள்ளாகாத பெண் தன் கற்பைப் பற்றிப் பெருமை பேச முடியாது.  -மான்டெயின்  கற்பை இழக்கத் துணிந்தவள் எதையும் இழக்கத் துணிவாள்.  -டாஸிடஸ்  
ஒரு முறை இழந்த கற்பை ஒட்ட வைக்க முடியாது.

 - இங்கிலாந்து  
மிகவும் எச்சரிக்கையோடு நடப்பவர்கள் கற்பில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.  - ஸ்பெயின் 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel