←தாய் தந்தையர்

குடும்பப் பழமொழிகள்  ஆசிரியர் தியாகி ப. ராமசாமிகுலம்

இனம்→

 

 

 

 

 


439229குடும்பப் பழமொழிகள் — குலம்தியாகி ப. ராமசாமி

 

 


குலம்


ஒவ்வொரு பிச்சைக்காரனும் எவனோ ஓர் அரசனின் வழி வந்தவன், ஒவ்வோர் அரசனும் ஒரு பிச்சைக்காரனின் வழிவந்தவன்.  - இங்கிலாந்து  
குலப் பெருமை பேசுபவன் உருளைக் கிழங்கு போன்றவன்; கிழங்கைப் போலவே, அவன் பெருமையும் மண்ணுக்குள் மறைந்திருக்கும்.  -( , , ) 
தாய் வெங்காயம், தந்தை உள்ளிப்பூடு, அவன் மட்டும் ரோஜா அத்தர்!  - துருக்கி  
ஆயன் மகன் ஆயன்.  - ரஷ்யா 
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel